மரண அறிவிப்பு
திரு. புஸ்பநாதன் அழகையன்
யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புஸ்பநாதன் அழகையன் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அழகையன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதர்தம்பிராஜா, தம்பிராஜா லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமகள் புஸ்பநாதன் அவர்களின் அன்புக் கணவரும், சங்கீத், பூஜா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலவதனா, கமலநாதன்,கலாரஞ்சினி, காலஞ்சென்ற கலைவாணி, செந்தில்நாதன்,ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோாதரரும், ரஜீவன், நிதர்சன், நவீனி, பிரவீனி ஆகியோரின் அன்பு மாமாவும், ஜெபர்சன், ஜெனிஷா,ஜசயா, மெசையா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், மங்கையர்கரசி நாகேந்திரம், கலைச்செல்வி, சுரேந்திரபாலகுமார், கலைவாணி பாலகிருஷன், கலைமகன் தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மனோஜ் சுரேந்திரபாலகுமார், டிலக்ஸ் நாகேந்திரம்,கிஷோக் நாகேந்திரம், விதுஜா சுரேந்திரபாலகுமார் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வயது 58
யாழ்ப்பாணம் கரவெட்டி , Sri Lanka
Events
Contacts
Tributes
No Tributes Found