மரண அறிவிப்பு

பிறப்பு 1967-04-04
Image
இறப்பு 2025-09-08

திரு கிருபானந்தன் பேரின்பம்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்), புங்குடுதீவு, Sri Lanka, India, Lausanne, Switzerland

வயது 58

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka, Sri Lanka

கண்ணீர் அஞ்சலிகள்
Tribute
0
அண்ணாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் துயரினை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, இந்தியா,

சுவிஸ் Lausanne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருபானந்தன்

பேரின்பம் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பேரின்பம்(Yoga trading company)

சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் மனோராணி(Canada)

தம்பதிகளின் அன்பு மருமகனும்,


கலைவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,


சஷானா, சபீதா, சஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


ஞானவதி(Canada), சரஸ்வதி(இலங்கை), குகேந்திரன்(இலங்கை),

கனகேந்திரன்(இலங்கை), யோகவதி(இலங்கை), கிஷ்ணகுமார்(UK),

மதிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


கமலினி(Canada), கமலலோஜினி(Canada), கமலதாசன்(Canada),

கஜவதனன்(Canada), காலஞ்சென்றவர்களான மனோகரன், பரமேஸ்வரன்

மற்றும் சரோஜினி, மோகனா, குகதரன், வித்தியா, தயானா ஆகியோரின் அன்பு

மைத்துனரும்,


பகீரதன், அருள்தரன், லுதர்சினி, சங்கீதா ஆகியோரின் அன்புச் சகலனும்

ஆவார்.


RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

Events

பார்வைக்கு Get Direction
Sunday, 10 August 2025 10:00 AM - 03:00 PM
Centre Funeraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு Get Direction
Monday, 11 August 2025 12:00 PM - 06:00 PM
Centre Funeraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு Get Direction
Tuesday, 12 August 2025 12:00 PM - 06:00 PM
Centre Funeraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை Get Direction
Wednesday, 13 August 2025 08:30 AM - 11:30 AM
Centre Funeraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தகனம் Get Direction
Wednesday, 13 August 2025 12:00 PM - 12:00 PM
Centre Funeraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

Contacts

வதனி - மனைவி
Phone: +41764364132
சரஸ்வதி - சகோதரி
Phone: +94775875759
குகேந்திரன் - சகோதரன்
Phone: +94777738339
கனகேந்திரன் - சகோதரன்
Phone: +14372542012
மரண அறிவித்தல்
Thu, 04 Jul, 2024
மரண அறிவித்தல்
Sun, 29 Sep, 2024
ZENON YOUVARADJAN
Fri, 31 Jan, 2025
மரண அறிவித்தல்
Wed, 05 Feb, 2025
மரண அறிவித்தல்
Mon, 08 Sep, 2025

Tributes

No Tributes Found